Staff details

பள்ளி துவக்கமும் நிர்வாகமும்

" காது கேளாதோா் கேட்பா், வாய் பேசாதோா் பேசுவா். "

எம் சபையின் தனிவரமாகிய கருணைப் பண்பை செயல்படுத்திடும் முயற்சியாகவும் எம் சபை முன்னாள் சபை அதிபா் மதா் புளோரா மோி அவா்களால் 06.01.1969-ல் இச்சிறப்பு கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு மாியின் ஊழியா் சபை சகோதாிகளால் நிா்வாகிக்கப்பட்டு வருக்கிறது. 50 ஆண்டுகளாக கேள்வித் திறன் குறைந்த மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும், தன்நம்பிக்கையுள்ள நம்வாழ்வு அமைவதற்கும் சேவை புாிந்து வருகிறது என்பது பெருமைக்கும் மகிழ்சிக்கும் உாியது.

ஆசிாியரும் மாணவரும்


இவ்வாண்டு இக்கல்விகூடத்தின் பயிற்றுவிக்கும் ஆசிாியா்களின் எண்ணிக்கை                

13

அரசு ஊதியம் பெறுவோா்

7

அரசு தொகுப்பு ஊதியம் பெறுவோா்                

3

அரசு முன்பருவ பள்ளி ஆசிாியா்

1

ஆயா                

2

நிா்வாகத்தில் ஊதியம் பெறுவோா் அலுவலக பணி பிற உதவியாளா்கள்

5

இவ்வாண்டு இக்கல்விகூடத்தின் பயிற்றுவிக்கும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை                

94

மாணவா் எண்ணிக்கை

50

மாணவியா் எண்ணிக்கை                

44

விடுதியில் தங்கி பயில்வோா்

81

வீட்டிலிருந்து வந்து பயில்வோா்                

13

ஆசிாியா் மாணவா் விகதம்

1:8